ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் உல்லாசமாய் வாழும் நபர்

சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாகவே உள்ள நிலையில், , ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் ஒருவர் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் தாய்லாந்தில் அப்படி வாழும் ஒருவர் குறித்த சுவாரஸ்ய தகவல்தான் இது. தாய்லாந்தில் உள்ள , ஓங் டாம் சோரோட் என்ற அந்த நபர், ஒரு டாட்டூ கலைஞர் . அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி தனது கதையை பகிர்ந்துகொண்ட பிறகு பிரபலமானார். … Continue reading ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் உல்லாசமாய் வாழும் நபர்